U19 தேசிய கால்பந்து அணி: கிண்ணியா மாணவன் தெரிவு

19 வயதுக்குற்பட்ட தேசிய கால்பந்து அணிக்கு கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் முஹம்மத் அஸ்ராஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அணிக்குத் தெரிவாகியுள்ள 32 பேர் கொண்ட குழுவின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அஸ்ராஸின் தெரிவிக்கு பாடசாலை மற்றும் பழைய மாணவர்கள் சார்பிலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார்: தெ.கொரியா!
ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் ஜிப்ரி ஹனீபா (திஹாரி)