ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் ஜிப்ரி ஹனீபா (திஹாரி)

திஹாரிய அங்கவீனர் நிலைய பணிப்பாளர் அல்ஹாஜ் என். ஜிப்ரி ஹனீபா இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

திஹாரியில் முஸ்லிம் அங்கவீனர் நிலையம் ஒன்றை நிறுவி கடந்த 30 வருடங்களாக சமூக சேவையாற்றிவந்த அவர், அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று மரணத்தைத் தழுவியுள்ளார். ஜனாஸா நல்லடக்கம் நாலை காலை 10 மணியளவில் திஹாரியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறைவன் அவரது நற்காரியங்களைப் பொருந்திக் கொள்வானாக.