தலதா அத்துகோறளவுக்கு ‘சிறந்த பெண்’ விருது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோறளவுக்கு  Top 50 Professional and Career Women Awardsன் இவ்வருடத்தின் சிறந்த பெண் விருது வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையருக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர் வழங்கும் ‘சேவையை’க் கணிப்பிட்டு இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.