களுத்துறை முஸ்லிம் ம.க OBA வருடாந்த பொதுக் கூட்டம்

வருகின்ற வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடவிருக்கும் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 21 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரியின் கொளரவ அதிபர் ஆலிப் அவர்களின் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறயிருக்கின்றது.

அன்றைய தினம் மாணவர் சங்கத்திற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதனால் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

– நுஸ்லி ஸுலைம்